முதுபெருந் தளபதி பொட்டு அம்மான் உட்பட உறுதிப்படுத்தப்பட்ட ஒரு தொகுதி மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு!

TGK
0



வீரவணக்க நிகழ்வு 🪔💐- 02.05.2026.

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளரும் முதுபெரும் தளபதியுமான திரு. பொட்டு அம்மான் அவர்கள் உட்பட ஒரு தொகுதி மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு சுவிற்சர்லாந்து, பிரித்தானியா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் வரும் 02.05.2026, சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

நாடுகளின் நிகழ்விட முகவரிகள்:

  1. 🇨🇭சுவிற்சர்லாந்து முகவரி.

Schulhausstrasse 9 4632 Trimbach Switzerland
காலம்: 02.05.2026, சனிக்கிழமை.
ஐரோப்பிய நேரம்: 15.00 - 17.30 வரைக்கும்.
தொடர்புகளுக்கு:
+41 78 330 33 46
+41 77 910 07 78

2.  🇬🇧 பிரித்தானிய முகவரி:

உலகத் தமிழர் வரலாற்று வளாகம்
ஆக்சுபோர்டு (Oxford), பிரித்தானியா.
காலம்: 02.05.2026, சனிக்கிழமை.
பிரித்தானிய நேரம்: 14.00 - 17.30 வரைக்கும்.
தொடர்புகளுக்கு: 
+44 798.33 37 797
+44 741 44 66 757

3.  🇨🇵பிரான்ஸ் முகவரி:

La Belle Epoque, ZAIQA 13 Avenue des entrepreneurs 95400 Villiers le Bel France

காலம்: 02.05.2026, சனிக்கிழமை 
நேரம்:  15.00 மணியிலிருந்து 20.00 மணி வரைக்கும்.
தொடர்புகளுக்கு:
0033 649 20 81 06
0033 759 87 90 78

4.  🇦🇺அவுஸ்திரேலிய முகவரி:
அவுஸ்திரேலியா நாட்டில் பேர்த், மெல்பேர்ன்  ஆகிய இரண்டு இடங்களில் நடைபெறுகிறது.

பேர்த் (Perth) மாநகரின் நிகழ்விட முகவரி:
Thornlie Park Centre 
50 Thornlie Ave 
6108 Western Australia
தொடர்புகளுக்கு: +61 400 204 581

மெல்பேர்ன் (Melbourne)  மாநகரின் நிகழ்விட முகவரி:

Victorian Tamil Community Centre (VTCC) - Palmyra Hall
Unit 40/44 Lonsdale St, Dandenong VIC 3175, Australia

காலம்: 02.05.2026
நேரம்: 15.00 (மாலை 3.00) மணிக்கு நிகழ்வு தொடங்குகிறது.

தமிழினத்தின் விடிவிற்காக இறுதிவரை, தீரமுடன் போராடித் தமிழீழ மண்ணில் வீரகாவியமான இம்மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வில் தமிழீழ மக்கள் அனைவரும் கலந்து கொண்டு, எமது வீரவணக்கத்தைச் செலுத்துவோம்.

நன்றி.
தமிழீழ மாவீரர் பணிமனை.

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!