எம்மைப் பற்றி!

சமராய்வு இணையம்

🌐 Website: www.samaraivu.com

வணக்கம்!

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றுப் பதிவுகள், ஆவணங்கள், போரியல் அனுபவங்கள் மற்றும் அரசறிவியல், பூகோளரசியல் அத்துடன் இன்னபிற எழுத்துக்களைத் தேடி, ஆய்வு செய்து, பதிவிட்டு, ஆவணப்படுத்துவதற்காக இந்த இணையம் தொடங்கப்பட்டுள்ளது.

இது, தற்சமயம் அதன் தொடக்கப் புள்ளியில் உள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாறுகளைத் தொகுப்பதற்கு உங்கள் தார்மீக ஒத்துழைப்பு அவசியம்.

தங்களது போராட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது, தொடர்புடைய ஆவணங்களைத் தந்துதவுவது மற்றும் இந்தப் பணியை இணைந்து செய்யத் தோள்கொடுக்க முன்வருவது என்பன உங்களது கடமையும் உரிமையும் ஆகும்.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றை உண்மை வழுவாது அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் ஒரு மிகப்பெரும் முயற்சி இது. இந்தப் புரிதலோடு உங்களைச் சந்திக்கின்றது "சமராய்வு" என்னும் இந்த இணையம்.

📬 Contact: tgnkathirchelvan@gmail.com

அன்புடன்,
சமராய்வு இணையக் குழுமம்.

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!