தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் உரித்துடையோரை மதிப்பளிக்கும் சிறப்பு நிகழ்வு சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ளது. போராளிகள் கட்டமைப்பு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்வு விபரங்கள்:
* திகதி: 22.11.2026 (ஞாயிற்றுக்கிழமை)
* நேரம்: முற்பகல் 11:00 மணி
* இடம்: Schulhausstrasse 12, 8182 Hochfelden Center, Switzerland
தேச விடுதலைக்காகத் தமது பிள்ளைகளை அர்ப்பணித்த மாவீரர் குடும்பங்களைக் கௌரவிக்கும் இந்த உணர்வுபூர்வமான நிகழ்வில், சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
மேலதிக தொடர்புகளுக்கு:
077 902 04 42 / 076 366 49 21 / 076 295 94 88
