தமிழீழம் எங்கும் எட்டு மாவட்டங்களில் "நீதியின் ஓலம்" (VOICE OF JUSTICE) என்னும் கையொப்பங்கள் சேகரிக்கும் போராட்டம் இன்று 25,08,2025 மூன்றாவது நாளாக நடைபெற்று வருகின்றது.
அந்தவகையில், மன்னார் மாவட்டத்தில் இன்று கையொப்பம் சேகரிக்கும் போராட்டம் மிக எழுச்சியோடு நடைபெற்றது. மக்கள் அலையலையாகத் திரண்டு தமது கடமையை ஆற்றிவருகின்றார்கள். அதன் ஒளிப்படங்கள் மற்றும் காணொளிகள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன: