பாகம்-02: உலகத் தமிழர்களே, எங்கள் தேசத் தலைவருக்கான நினைவெழுச்சி நாளில் அனைவரும் திரண்டு வாருங்கள்! - அழைப்பு விடுக்கிறார் திரு. சங்கீதன் அவர்கள்.
June 29, 2025
0
தேசியத் தலைவருடைய வீரவணக்க நிகழ்விற்கு உலகம் முழுவதும் பரவிவாழும் தமிழீழ மக்கள் பேரெழுச்சியோடு அணிதிரண்டு, இந்த வரலாற்று பெரும் பணியில் பலம்சேர்க்குமாறு அழைப்பு விடுத்துள்ளார், சிறப்பு செயற்பாட்டாளர் திரு. சங்கீதன் அவர்கள். அவரது செவ்வியின் பகுதி-02 இந்த காணொளியில் பார்க்கலாம்:
Tags