பகுதி-02: மேதகு வீரவணக்க நிகழ்வு குறித்த விரிவான கேள்விகளுக்கு விளக்கமளிக்கிறார் திரு.சங்கீதன் அவர்கள்!
July 09, 2025
0
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கான வீரவணக்க நிகழ்வு எதிர்வரும் 02.08.2025 அன்று சுவிற்சர்லாந்தில் ஐரோப்பா தழுவியதாக நடைபெற உள்ளது. இவ்விடயம் குறித்த கேள்விகளுக்கு திரு.சங்கீதன் அவர்கள் விரிவாக விளக்கம் அளித்துள்ளார். 'தடம்' ஊடகத்துக்கு வழங்கிய அவருடைய காணொளிப் பதிவின் பகுதி - 02 இனை இங்கே பார்க்கலாம்:
Tags