மேதகு வீரவணக்க நிகழ்வு குறித்த விரிவான கேள்விகளுக்கு விளக்கமளிக்கிறார் திரு.சங்கீதன் அவர்கள்!
July 09, 2025
0
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கான வீரவணக்க நிகழ்வு எதிர்வரும் 02.08.2025 அன்று சுவிற்சர்லாந்தில் நடைபெற உள்ளது. இவ்விடயம் குறித்த கேள்விகளுக்கு திரு.சங்கீதன் அவர்கள் விரிவாக விளக்கம் அளித்துள்ளார். 'தடம்' ஊடகத்துக்கு வழங்கிய அவருடைய காணொளிப் பதிவின் பகுதி - 01 இனை இங்கே பார்க்கலாம்:
Tags