மேதகுவின் வீரவணக்க நிகழ்வு என் உள்ளத்தில் 16 ஆண்டுகால ஆறாத வடுவை ஆற்றுகிறது - அருட்தந்தை ஜெகத் கஸ்பர் !

தங்கேசுவரன் கதிர்ச்செல்வன்.
0
"நினைவுகளைச் சுற்றித்தான் அரசியலைக் கட்டி எழுப்ப முடியும். நினைவுகளைப் படிப்படியாக மங்கச் செய்து, கடைசியில் இல்லாமல் செய்வதுதான் நம்மை அழித்தவர்களின் - நயவஞ்சகர்களின் - எதிரிகளின் ஒரே நோக்கு. - ⁠அருட்தந்தை ஜெகத் கஸ்பர் அவர்கள் - தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வீரச்சாவு நிகழ்வில் உலகத் தமிழர்கள் பெருமளவில் கலந்துகொண்டு, அவருக்கான மரியாதையை செலுத்துமாறு அருட்தந்தை ஜெகத் கஸ்பர் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவருடைய காணொளிப் பதிவை முழுமையாக இங்கே பார்வையிடலாம்.
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!