மனிதம் கடந்து நிற்கும் மாவீரன் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்!
July 04, 2025
0
மனிதம் கடந்து நிற்கும் மாவீரனை நினைவுகூரும் நாளில் உலகத் தமிழர்கள் பேரெழுச்சியோடு கலந்துகொண்டு அவருக்கான மரியாதையைச் செலுத்த வேண்டும் என்று உலகத் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார், தமிழீழ விடுதலைப் புலிகளின் சமராய்வு மையத்தைச் சேர்ந்த முன்னால் போராளி திரு.பாநெஞ்சன் அவர்கள்.
Tags