"எனது மக்களின் விடுதலைக்காக" - தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். என்னும் நூலை ஆசிரியர் திரு. பொன்ராசா அன்ரன் அவர்கள் தொகுத்துள்ளார். இந்த நூல் குறித்தும், அதை வெளியிடுவதில் ஏற்பட்ட தடைகள் குறித்தும், தேசியத் தலைவருக்கு வீரவணக்கம் செலுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் திரு. பொன்ராசா அன்ரன் அவர்கள் விளக்குகிறார். நிமிர் நேசக்கரம் என்னும் ஊடகத்துக்கு அவர் வழங்கிய காணொளிப் பதிவை இங்கே முழுமையாகப் பார்க்கலாம்:
3/related/default