தமிழீழத் தேசியத் தலைவருடைய வீரவணக்க நிகழ்வு குறித்த கேள்விகளுக்கு விளக்கம்
July 07, 2025
0
தமிழீழத் தேசியத் தலைவருடைய வீரவணக்க நிகழ்வு குறித்த கேள்விகளுக்கு விளக்கமளித்துள்ளார் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பாளராகச் செயற்பட்ட திரு. இளங்குட்டுவன் அவர்கள். THAAI TV என்னும் ஊடகத்துக்கு வழங்கிய அவருடைய நேர்காணல் காணொளிப் பதிவை முழுமையாக இங்கே பார்வையிடலாம்:
Tags