தேசியத் தலைவருக்கு வீரவணக்கம் செலுத்தும் ஒரு மரபை கட்டமைத்துக் கொள்ளவேண்டியது அவசியம் - துளசிச்செல்வன்
July 08, 2025
0
எனக்கு பேச வாய்ப்புக் கிடைக்கும் நேரங்களிலெல்லாம் 5நிமிடங்கள் எடுத்துக்கொள்வதுண்டு - தேசியத் தலைவருக்கு வீரவணக்கம் செலுத்தும் அவசியம் குறித்து திரு.துளசிச்செல்வன் உணர்ச்சிபொங்கினார். கடந்த 06.07.2025 அன்று சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற இரண்டு நூல்கள் வெளியீட்டு நிகழ்வில் அவருக்கு உரையாற்ற கிடைத்த வாய்ப்பில் அவர் தேசியத் தலைவருக்கு வீரவணக்கம் செலுத்தும் ஒரு மரபை கட்டமைத்துக் கொள்ளவேண்டிய அவசியத்தை வலியுறுத்தி தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவரது அந்த உரையின் சிறு பகுதியை இங்கே பார்க்கலாம்:
Tags