வீரவணக்க நிகழ்வு நடைபெறும் முகவரிகள் இணைப்பு: Perth, Australia - Switzerland - Melbourne Australia

தங்கேசுவரன் கதிர்ச்செல்வன்.
0
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுடைய வீரவணக்க நிகழ்வு இன்னும் சில நாட்களில் 02.08.2025 மிகவும் பேரெழுச்சியோடு உலகளாவிய ரீதியில் நடைபெற உள்ளது. சுவிற்சர்லாந்து நாட்டின் பாசல் நகரிலும், அவுஸ்திரேலியா நாட்டின் பேர்த் மற்றும் மெல்போன் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நிகழ்வு நடைபெறவுள்ள இடங்களின் முகவரிகளை "மேதகு வே. பிரபாகரன் நினைவெழுச்சி அகவம்" அறிவித்துள்ளது. குறித்த நாடுகளில் நடைபெறும் முகவரிகள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன: 

 சுவிற்சர்லாந்து, பாசல்: Messe Nord, Messeplatz 10, 4005 Basel. 

 அவுஸ்திரேலியா, பேர்த்: WESTERN AUSTRALIA WANDARRA HALL 42 EDGEWARE STREET LYNWOOD. 

 அவுஸ்திரேலியா, மெல்போன்: Tamil community centre 40/44 LONSDALE STREET DANDENONG VICTORIA.

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!