அவுஸ்திரேலியாவின் இரண்டு வெவ்வேறு மாநிலங்களில் வரலாற்று வீரவணக்க நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன. அந்த வகையில், அவுஸ்திரேலியா மெல்போன் நகரில் நடைபெற்ற தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு (02.08.2025) புகைப்படத் தொகுப்பு இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா மெல்போன் நகரில் நடைபெற்ற வரலாற்று வீரவணக்க நிகழ்வு (02.08.2025) புகைப்படத் தொகுப்பு இணைப்பு!
August 17, 2025
0
Tags