தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் திருவுருவப் படம்:
தமிழினத்தின் தேசிய இறைமையையும் அடையாளத்தையும் நிலைநிறுத்தி, தான் வரித்துக்கொண்ட உயரிய இலட்சியத்தையும் தனது வழிநடத்தலையும் உளமார ஏற்று, உயிர்களை விதையாக்கிய மாவீரர்களின் தியாகங்களையும் இலட்சியக் கனவுகளையும் நெஞ்சிருத்தி, எதிரிப்படைகளோடு இறுதிக்கணம் வரை அதியுச்ச வீரத்தோடு களமாடி எமது தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள், 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ம் நாள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.