கடந்த 02.08.2025 அன்று மேற்கு அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் மிகவும் உணர்வெழுச்சியோடு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கான வரலாற்று வீரவணக்க நிகழ்வு நடைபெற்றிருந்தது. பெருமளவான மக்கள் உணர்வெழுச்சியோடு கலந்துகொண்டு தேசியத் தலைவருக்கான வீரவணக்கத்தை செலுத்தியிருந்தார்கள். அந்நிகழ்வின் சுருக்க காணொளித் தொகுப்பு இங்கே இணைக்கப்பட்டுள்ளது:
மேற்கு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற வரலாற்று வீரவணக்க நிகழ்வு - காணொளி இணைப்பு!
August 17, 2025
0
Tags