தமிழீழத்தின் எட்டு மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் கையெழுத்துப் போராட்டம் இன்று 24.08.2025 இரண்டாவது நாளாக உணர்வெழுச்சியோடு தொர்கிறது.
அந்தவகையில், மன்னார் மாவட்டத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டுவரும் "நீதியின் ஓலம்" கையெழுத்துப் போராட்டத்தின் ஒளிப்படங்களும் காணொளிகளும் இணைக்கப்பட்டுள்ளன.