ஆண்டு 2001 கார்த்திகை - மார்கழி வெளிச்சம் இதழில் வெளியான "ஊடகங்களின் ஊடாக ஒரு உளவியல் யுத்தம்" என்னும் தலைப்பில் திரு. ராதேயன் எழுதிய கட்டுரை இது. இன்று - தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றை அழித்து, மாற்றி எழுதுவதற்காக - புலம்பெயர் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறும் உளவியல் யுத்தம் 24 ஆண்டுகளுக்கு முன்பே தத்துரூபமாக எழுதப்பட்டுள்ளது. இன்றைய காலத்தின் தேவைகருதி இந்தக் கட்டுரை மீள்பதிவு செய்யப்படுகிறது.
3/related/default