நேற்று 23.08.2025 அன்று செம்மணி, கொடிகாமம் மற்றும் நல்லூரில் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுத் தூபிக்கு அருகாமை ஆகிய இடங்களில் கையெழுத்துப் போராட்டம் நடைபெற்றது. மக்கள் உணர்வெழுச்சியோடு தங்கள் கையொப்பங்களை பதிவுசெய்திருந்தார்கள். அதன்போது எடுக்கப்பட்ட ஒளிப்படங்களும் காணொளியும் இங்கே இணைக்கப்பட்டுள்ளன:
3/related/default