வவுனியா மாவட்டத்தில் "நீதியின் ஓலம்" (VOICE OF JUSTICE) நீதிக்கான மாபெரும் கையெழுத்துப் போராட்டம் வடக்குக்கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது!
அந்தவகையில் இன்று 27.08.2025 வவுனியா புளியங்குளம், கனகராயன்குளம், தாண்டிக்குளம், வவுனியா நகர் மற்றும் செட்டிகுளம் உள்ளிட்ட பல பகுதிகளில் தாயகச் செயலணியால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அவற்றின் ஒளிப்படங்களும் காணொளிகளும் கீழே இணைக்கப்பட்டுள்ளன:
புளியங்குளம் பகுதி:
கனகராயன்குளம் பகுதி:
தாண்டிக்குளம் பகுதி:
வவுனியா நகர் பகுதி:
செட்டிகுளம் பகுதி: